குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு | Kumudam News
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு | Kumudam News
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு | Kumudam News
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை பெய்துவரும் நிலையில், குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு, ஐந்தருவியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.