K U M U D A M   N E W S
Promotional Banner

ஒரே ஒரு தொகுதியில் மட்டும் 1 லட்சம் போலி வாக்காளர்கள்- ராகுல்காந்தி எழுப்பும் கேள்விகள்!

காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் 3 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த பெங்களூரு சென்ட்ரல் மக்களவைத் தொகுதியில், "போலி வாக்காளர்கள்" மற்றும் "இரட்டை வாக்குப்பதிவு" இருந்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.