அழுகிய நெற்பயிர்கள் - விவசாயிகள் துயரம் | Paddy crop loss | Kumudam News
அழுகிய நெற்பயிர்கள் - விவசாயிகள் துயரம் | Paddy crop loss | Kumudam News
அழுகிய நெற்பயிர்கள் - விவசாயிகள் துயரம் | Paddy crop loss | Kumudam News
அரிய வகையான பிரம்ம கமலம் பூ மலர்ந்தது | Thiruppur Rare Flower | Kumudam News
5,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் கவலை | Paddy crop loss | Kumudam News
1,500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்: விவசாயிகள் கவலை | Agriculture Loss | Kumudam News
கனமழையால் நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் கடும் பாதிப்பு | Paddy Field Damage | Kumudam News
3,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் சேதம் | Flood Damage | Kumudam News
1,000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பெரும் சேதம் – விவசாயிகள் வேதனை | Agriculture Loss
கனமழை பேரழிவு 1,000 ஏக்கர் வாழைத் தோட்டம் தண்ணீரில் மூழ்கி சேதம் | Banana Plantation Damage
“மழைநீரில் மூழ்கி நெற்பயிர் சேதம் – விவசாயிகள் வேதனை!”| Thiruvarur Paddy Damage | Kumudam News
”திமுக அரசின் மெத்தனப் போக்கால் நெற்பயிர்கள் சேதம்” - அன்புமணி ராமதாஸ் | Crop Damage | Kumudam News
"பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பயிர்கள் பாதிப்பு" - அன்புமணி | Crop Damage
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் 10 நாட்களுக்குப் பின் துப்புரவுப் பணிகள் இன்று நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, 12 நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டன.
ஹரியானாவில் கொட்டித் தீர்த்த கனமழையினால், மாருதி சுசுகியின் புதிய 300 கார்கள் வெள்ளத்தில் மூழ்கி பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வால் சென்னை மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யக்கூறி மோசடி | Thirupur News | Mosadi | Kumudam News
உடல் எடையைக் குறைப்பதற்காக யூடியூப் வீடியோக்களைப் பார்த்து, ஒரு மாத காலமாக பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்த பிளஸ் டூ முடித்த மாணவர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Interval walking training என அழைக்கப்படும் ஜப்பானிய நடைப்பயிற்சி முறையினை மேற்கொள்வது எப்படி? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை இப்பகுதியில் காணலாம்.
கோலிவுட், பாலிவுட் என அசத்தி வரும் நடிகர் மாதவன் சமீபத்தில் 21 நாட்களில் உடல் எடையினை குறைத்தது எப்படி? என ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அந்த காணொளி இணையத்தில் வைரலாகிய நிலையில், தனது டயட் சீக்ரெட்டினை ஓப்பன் செய்துள்ளார்.
சர்க்கரையினை தொடர்ந்து 90 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், உடல் மற்றும் மனதளவில் பெரிய மாற்றங்களை நீங்கள் உணரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அமித்ஷா தனது பதவியை விலக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது என தெரிவித்தார்
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் எங்கே போறாங்க..என்பதை கவனமாக பாருங்கள் என சென்னையில் நடந்த விபத்தில் அக்கா மகனை இழந்தவர் உருக்கமாக கோரிக்கை