K U M U D A M   N E W S

சாம்பாரில் கிடந்த பல்லி.. அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!

கிருஷ்ணகிரி அருகே அரசு தொடக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிக்கன் குழம்பில் பல்லி.. உணவகத்தில் நாடகமாடிய 4 பேருக்கு போலீசார் வலை

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கிவரும் உணவகத்தில் பரிமாறப்பட்ட சிக்கன் குழம்பில் பல்லி கிடந்ததாக நாடகமாடிய 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Lizard in Biryani | என்னது பிரியாணியில் பல்லியா..? | Kumudam News

Lizard in Biryani | என்னது பிரியாணியில் பல்லியா..? | Kumudam News

குளிர்பானத்தில் மிதக்கும் பல்லி, அரணை.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த குழந்தைகள் | Kumudam News

குளிர்பானத்தில் மிதக்கும் பல்லி, அரணை.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த குழந்தைகள் | Kumudam News

ஆசை ஆசையாய் வாங்கிய பிரியாணி! பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல உணவகத்தில் பார்சல் வாங்கிய பிரியாணியில் இறந்துகிடந்த பல்லியால் பரபரப்பு.

உணவில் பல்லி – அங்கன்வாடி மையத்தில் அதிர்ச்சிகுழந்தைகளுக்கு நேர்ந்த சோகம் | Kumudam News 24x7

கொல்லப்பட்டி அங்கன்வாடி மையத்தில் பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிப்பு. 

Lizard in Sambar: சாம்பாரில் பல்லி - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி !

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே இருந்த உணவகத்தில் வாங்கிய சாம்பாரில் பல்லி இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.