K U M U D A M   N E W S

பைக் டாக்சிக்கு டாட்டா... உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

ஆட்டோ ஓட்டுனர்களின் மனம் குளிரும்படி மதுரை கிளை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. பைக் டாக்சிக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று போடபட்ட பொதுநல மனு. பைக் டாக்சி ஓட்டுவதற்கு தடை என ஒரே போடாக போட்ட மதுரை உயர் நீதிமன்றம்.

தொடரும் மாம்பழ போராட்டம் உச்சநீதிமன்றத்தில் விசாரணை | PMK | Kumudam News

தொடரும் மாம்பழ போராட்டம் உச்சநீதிமன்றத்தில் விசாரணை | PMK | Kumudam News

Madras High Court | "பொதுநல வழக்கு சர்வ ரோக நிவாரணி அல்ல" | Kumudam News

Madras High Court | "பொதுநல வழக்கு சர்வ ரோக நிவாரணி அல்ல" | Kumudam News

தனிநபர் விவகாரத்தை எவ்வாறு பொதுநல வழக்காக தாக்கல் செய்யலாம்? - மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி!

கஞ்சா கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கில் நான்கு இளைஞர்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரிய பொதுநல வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.

ஓடிபி ஏன் கேட்குறீங்க? திமுகவின் 'ஓரணியில் தமிழ்நாடு' பிரச்சாரத்திற்கு சிக்கல்

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற பிரச்சார இயக்கம் நடைப்பெற்று வரும் நிலையில், பொதுமக்களிடம் ஓடிபி (OTP) பெற இடைக்காலத் தடை விதித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

சிறப்பு கல்வி உதவி தொகை இல்லை.. படிப்பை தொடர முடியாத நிலை.. நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

சிறப்பு கல்வி உதவி தொகை, அரசு உதவித்தொகை, படிப்பை தொடர முடியாத நிலை, சென்னை, நீதிமன்றம், பொதுநலவழக்கு, பட்டியலின பழங்குடியின மாணவர்கள், Special education scholarship, government scholarship, inability to continue studies, Chennai, court, public interest litigation, Scheduled Tribe students

பரந்தூரில் 9 பேர் மீது பாய்ந்த வழக்கு - உச்சக்கட்ட பரபரப்பு

பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்காக, மக்கள் கணக்கெடுப்புக்காக சென்ற அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

'எனது குடும்பம் நாசமாக போக வேண்டும்'.. கற்பூரம் ஏற்றி சபதம் எடுத்த கருணாகர ரெட்டி!

திருப்பதி கோயிலின் புனிதத்தன்மையை களங்கப்படுத்தி, மக்களின் உணவுர்களை புண்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை கருணாகர ரெட்டி மறுத்து வந்தார்.

உச்சநீதிமன்றம் வரை சென்ற திருப்பதி லட்டு.. சுப்பிரமணியன் சுவாமி பொதுநல வழக்கு!

''திருப்பதி கோயிலில் பிரசாதாமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பொது சுகாதாரம் மற்றும் கோயிலில் புனிதத்தை அவமதிப்பதுபோல் உள்ளது'' என்று சுப்பிரமணியன் சுவாமி பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

லட்டு விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், லட்டு விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்