K U M U D A M   N E W S
Promotional Banner

பட்டையை கிளப்பும் iOS 26.. செம குஷியில் ஐபோன் பயனர்கள்

சமீபத்தில் பீட்டா பயனர்களுக்காக வெளியிடப்பட்ட iOS 26 ஆப்ரேட்டிங் சிஸ்டம், ஐபோன் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. அதில் கவனம் ஈர்த்த சில விஷயங்கள் உங்கள் பார்வைக்காக