காப்புக்காடாக அறிவிக்கப்பட்ட கிராமங்கள் - மக்கள் போராட்டம் | Kallakuruchi | Village | Kumudam News
காப்புக்காடாக அறிவிக்கப்பட்ட கிராமங்கள் - மக்கள் போராட்டம் | Kallakuruchi | Village | Kumudam News
காப்புக்காடாக அறிவிக்கப்பட்ட கிராமங்கள் - மக்கள் போராட்டம் | Kallakuruchi | Village | Kumudam News
வனவிலங்கு பிரச்னைக்கு தீர்வு வேண்டும் - கடையடைப்பு போராட்டம் | Protest | Kumudam News
நண்பனை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை | Ariyalur News | Kumudam News
பணி நிரந்தரம், ஊதியம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் படி நள்ளிரவு அப்புறப்படுத்தப்பட்டார்கள். இந்நிலையில், இன்று காலை தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக 6 முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டு சிறை | Kumudam News
Kidney திருட்டு - வெளியான திமுக MLA-வின் வீடியோ | Kumudam News
காஞ்சிபுரம் அருகே சைடிஸ்' கேட்டு ஏற்பட்ட தகராறில் கார்த்திக் என்பவரைக் கொலை செய்த வழக்கில், சங்கர் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வால்பாறை பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவனை சிறுத்தை கவ்விச் சென்றுள்ளது. வனத்துறையினரின் தேடுதலில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
திருமணம் செய்து கொள்வதாக ஆசைக்காட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளதாக இளம் பெண் மருத்துவர் ஒருவர், பிரபல ராப் இசை கலைஞராக அறியப்படும் வேடன் மீது புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காருண்யா அருகே உள்ள ஆலந்துறை சாடிவயல் பகுதியில், விவசாயக் கிணற்றில் விழுந்த காட்டு யானை ஒன்று மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.