இப்படி கேட்ச் பிடித்தால் இனி சிக்ஸ்.. கிரிக்கெட் ரூல்ஸை மாற்றியது MCC!
பன்னி ஹாப் என அழைக்கப்படும் பவுண்டரி லைன் கேட்சுகளின் விதிகளில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்.
பன்னி ஹாப் என அழைக்கப்படும் பவுண்டரி லைன் கேட்சுகளின் விதிகளில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்.
கரூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை பின்தொடர்ந்து சென்று சோதனை சாவடியில் மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
காலையிலேயே கள்ளச் சந்தையில் மது விற்பனை ஜோர்.. | TASMAC Liquor | TN Police | Viruthachalam Bus Stand
ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் படியில் நின்று ஆடியாவாறு ரீல்ஸ் செய்த பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், ரீல்ஸில் ஈடுபட்ட பெண் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவு வைத்து கொண்டு ஏமாற்றி விட்டதாக துணை நடிகை அளித்த புகாரை தொடர்ந்து கனடா நாட்டு சாப்ட்வேர் என்ஜினீயர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டீக்கடைக்குள் கள்ளத்தனமாக மது விற்பனை... கோதாவில் குதித்த பெண்கள் | Kumudam News
ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் - கோவையில் சிக்கிய கேரளா இளைஞர்| Ganja Case | Coimbatore Airport
மதுரையில் சட்டவிரோத பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் |Illegal Passport Seized | Foreign Agent | Madurai News
மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபரின் பெற்றோரை அடித்து கொன்ற கணவர் | Walajapet Murder | Ranipet News
சுற்றுச்சூழல், மருத்துவ உபகரணங்கள் தொடர்பான நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.