K U M U D A M   N E W S

நில மோசடி புகார்: திமுக எம்.பி. மகன் மீது வழக்குப்பதிவு!

நிலம் வாங்கிய விவகாரத்தில் மோசடி, சாதி பெயரைச் சொல்லி இழிவுபடுத்தல் மற்றும் கொலை மிரட்டல் புகாரின் பேரில், வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் உள்ளிட்ட 4 பேர் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: போஸ்னியாவை வீழ்த்திய சுவிட்சர்லாந்து; கத்தாரை துவம்சம் செய்த கனடா!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப்-பி பிரிவு லீக் ஆட்டங்களில் சுவிட்சர்லாந்து மற்றும் கனடா அணிகள் பிரம்மாண்ட வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: குரோஷியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'எல்' பிரிவு லீக் ஆட்டத்தில், குரோஷியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

BREAKING : Chennai, Madurai -ல் அமலாக்கத்துறை சோதனை | ED Raid | Gautami | Land Fraud | Kumudam

BREAKING : Chennai, Madurai -ல் அமலாக்கத்துறை சோதனை | ED Raid | Gautami | Land Fraud | Kumudam

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் அதிரடி நிர்வாக மாற்றம்..! | Parandur Airport Issue | Kumudam News

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் அதிரடி நிர்வாக மாற்றம்..! | Parandur Airport Issue | Kumudam News

FIFA: அனல் பறந்த நெதர்லாந்து - ஜப்பான் ஆட்டம்: கடைசி நேரக் கோலால் மேட்ச் 'டிரா'!

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நெதர்லாந்து - ஜப்பான் இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.

பட்டா பிரச்சினைகளுக்கு விரைவு தீர்வு..! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு | Revenue Department

பட்டா பிரச்சினைகளுக்கு விரைவு தீர்வு..! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு | Revenue Department

நைட் கிளப் மோதல் சர்ச்சை: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ஓய்வு?

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முற்றிலும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்: வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணிகளை பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி.. பிசிசிஐ அறிவிப்பு!

இந்திய அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான முழு அட்டவணை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.