Fishermen Arrest: இதுக்கு ஒரு ENDஏ இல்லையா? தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்...21 மீனவர்களின் நிலை?
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது.
வேட்டையன் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
நெல்லை ராதாபுரத்தில் சார்பதிவாளர் முன்னிலையில் இடைத்தரகரே பத்திரப்பதிவு செய்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'ஒரே ஒரு உளி, சுத்தியல் போதும்' - தீரன் பட பாணியில் சிக்கிய மேவாட் கொள்ளையன் வாக்குமூலம்
மதுரையில் அதிமுகவினரை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லுமாறு போலிசர் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
மாநில கல்லூரி வாசலில் உச்சக்கட்ட பரபரப்பு ... மாணவர்களுடன் போலீசார் வாக்குவாதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்களை இரவோடு இரவாக வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. - இபிஎஸ் கண்டனம்
Presidency College Student Death: தலைமறைவாக உள்ள 9 மாணவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
தென்காசியில் பூலித்தேவன் படைத்தளபதி வெண்ணி காலாடி திருவுருவ சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திலகவதி செந்தில் மேயராக பதவியேற்க இருந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் 8 பேர் வெளிநடப்பு.
தகராறு செய்த தம்பியை கத்தியால் குத்திய அண்ணன்.
கட்டும் முன்னே சரிந்த நடைமேடை.. மயிலாடுதுறையில் உச்சக்கட்ட பரபரப்பு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்தது.
சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் சென்ற சரக்கு வாகனம் விபத்து - இமைக்கும் நொடியில் கோரம் - திக் திக் கட்சி
சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.
நீர்வரத்து அதிகரிப்பால் ஆர்ப்பரிக்கும் ஒகேனக்கல் அருவி |
"ஆவணங்களை காட்ட முடியாது.." போலீசாரிடம் திமுக கவுன்சிலர் வாக்குவாதம்
மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்
PMK Ramadoss on Government : 100 நாட்களில் 100 கோடி பரிசு என வலைவீசி மக்களை இழுக்கும் ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள். இன்னும் எத்தனை குடும்பங்கள் வீதிக்கு வருவதை அரசு வேடிக்கைப் பார்க்குமோ? என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்கள் வெளியாகி பரபரப்பு
சென்னையில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 4892 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகைக்குள் 750 வகையான ஆவணங்கள் இடம் பெற்றுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்து 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு. வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்கக்கோரி வழக்கு
அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு.
ராஜாஜிக்கு ஏன் கட்டவுட் வைக்க வேண்டும் ? திருமா விளக்கம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை, திமுக ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனை கூட்டம்.