K U M U D A M   N E W S

Kumudam News

பண்ணாரி மாரியம்மன் கோயில் 'குண்டம்' திருவிழா இன்று தொடக்கம்!

லட்சக்கணக்கான பக்தர்கள்  தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தும் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

IPL 2025: கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத் தொகை இவ்வளவா..?

2025-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 20 கோடி ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 13 கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

பந்தை விளாசிய சென்னை அணி.. மும்பையை வீழ்த்திய சிஎஸ்கே

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 158 ரன் எடுத்து மும்பையை வீழ்த்தியது.

நீதிபதியை விமர்சித்தால் நிதியுதவி.. எலான் மஸ்க் செய்த தரமான சம்பவம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிரான நீதிபதிகளை விமர்சிக்கும் நபர்களுக்கு எலான் மஸ்க் பணத்தை வாரி வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்: முதல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தமிழக அரசுக்கு அட்வைஸ் செய்த உயர்நீதிமன்றம்

அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுவது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்த வேண்டாம்

எத்தனை கோடிகளை கொட்டினாலும் இனி திமுகவின் ஊழல் வித்தைகள் செல்லாது- விஜய் சாடல்

எத்தனைக் கோடிகளைக் கொட்டினாலும், இனி இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் ஊழல் வித்தைகள் செல்லாது என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் நலமுடன் உள்ளார்- முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்  நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய மாணவியின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா.. பதற வைக்கும் உண்மை!

இந்திய மாணவி ஒருவர் முனைவர் பட்ட படிப்பை மேற்கொள்வதற்காக ‘எஃப்- 1’ மாணவர் விசாவில் அமெரிக்கா சென்ற நிலையில் அவரது விசாவை அந்நாடு ரத்து செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆசை ஆசையாய் காத்திருந்த மக்களுக்கு அதிகாலையே ஏமாற்றம் !

சூரிய உதயத்திற்காக ஆசை ஆசையாய் காத்திருந்த மக்களுக்கு அதிகாலையே ஏமாற்றம்.