கிட்னி திருட்டு - திமுக எம்எல்ஏவுக்கு கண்டனம் | Kumudam News
கிட்னி திருட்டு - திமுக எம்எல்ஏவுக்கு கண்டனம் | Kumudam News
கிட்னி திருட்டு - திமுக எம்எல்ஏவுக்கு கண்டனம் | Kumudam News
விசைத்தறித் தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி, அவர்களைக் கந்து வட்டிக்கு உள்ளாக்கி, பின்னர் கிட்னி திருட்டு கும்பலிடம் சிக்கவைக்கப்பட்டார்களா? என்று சந்தேகம் உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதர்களையும் கடிக்கத் திமுகவினர் துணிந்துவிட்டனரா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.