பணத்திற்காக சொந்த பேத்தியைக் கடத்தி விற்ற தாத்தா- பாட்டி கைது!
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே நான்கு வயது குழந்தையைக் கடத்தி விற்ற வழக்கில், அந்தக் குழந்தையின் பாட்டியே கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே நான்கு வயது குழந்தையைக் கடத்தி விற்ற வழக்கில், அந்தக் குழந்தையின் பாட்டியே கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சினிமா காட்சிகளை போல் நண்பர்களின் உதவியோடு காதலனுடன், பெண் சொந்த சகோதரி வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்த முயன்ற பெண்...... | Kallakurichi | TNPolice
துர்க் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை 13 நாட்களுக்குப் பிறகு கும்பகோணத்தில் பத்திரமாக மீட்கப்பட்டநிலையில் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவன் கடத்தல் வழக்கு.. புரட்சி பாரதம் நிர்வாகிகள் கைது | Poovai Jagan Moorthy | TNPolice
சிறுவன் கடத்தல் வழக்கின் விசாரணை வேகமெடுத்துள்ள நிலையில், ஏடிஜிபி ஜெய்ராமிடம் சுமார் 4 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
கடத்தல் வழக்கு தொடர்பாக புரட்சி பாரத கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி திருவாலங்காடு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜர்
சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆள் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்து ஆஜரான நிலையில், முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடத்தப்பட்ட வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி தேடப்பட்டு வரும் நிலையில், எல்லையோர பகுதிகளில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கூலிப்படை ஏவியதாக புரட்சி பாரத கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி போலீசாரால் தேடப்பட்டு வரும் நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி இல்லத்திற்கு மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது மனைவி பொற்கொடி வருகை தந்துள்ளார்.
காதல் விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையை வைத்து இளைஞரை கடத்தியதாக கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தியை கைது செய்ய போலீசார் வருகை தந்துள்ளனர்.
இன்ஸ்டா மூலம் பழகிய நண்பன்.. பார்க்கச் சென்ற மாணவன் கடத்தல்
கணவன்-மனைவி இடையிலான தகராறு குறித்து முறையான விசாரணை நடத்துவதற்காக திருமங்கலம் காவல் நிலையத்தின் குறிப்பிட்டுள்ள மனுவை சென்னை பெருநகர காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மாற்றப்பட்டுள்ளது.
பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவன்- மனைவியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
மதுரை அருகே நகை விற்பனையாளரை கடத்தி 2 கிலோ நகைகளை பறித்து சென்ற மர்ம கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பூரில் முன்விரோதம் காரணமாக சிறுவனிடம் மயில் முட்டை இருப்பதாக கூறி கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளைஞரை காரில் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஃபாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளரை காரில் கடத்திய மர்ம கும்பல், போலீசார் தேடுவதை அறிந்த மர்ம கும்பல் பஸ்ஸில் ஏற்றி ஊருக்கு அனுப்பி உள்ளனர்.
காரில் கடத்தி கொடூரமாக தாக்கி அவரிடமிருந்து 13,62,500 ரூபாயை அபகரித்ததாக காங்கிரஸ் கட்சி பிரமுகரும் பிரபல ரவுடியுமான ஓ.வீ.ஆர்.ரஞ்சித் மற்றும் கூட்டாளிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Ranipet Kidnap Case : காதலனை அடைவதற்காக காதலனின் அண்ணனை, காரில் கடத்திய கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.