இந்தியாவில் இரண்டாவது குரங்கம்மை பாதிப்பு... அச்சத்தில் பொதுமக்கள்!
துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த 38 வயதுடைய நபர் ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த 38 வயதுடைய நபர் ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழக-கேரள எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Nipah Virus Alert : தமிழகத்தில் நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சுகாதாரத்துறை சார்பில் தமிழக-கேரள எல்லையான தேனி பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
நிபா வைரஸ் பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்டதை அடுத்து, எல்லைகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.
உலகெங்கிலும் உள்ள மலையாள மக்களுக்கு இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Car Bus Accident in Kerala's Kozhikode : கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியானது. விபத்தில் காரில் பயணம் செய்த 9 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என நடிகர் நிவின்பாலி விளக்கம் அளித்துள்ளார்.
''ஹேமா கமிட்டி அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை காவல்துறை நேர்மையாக விசாரிக்கட்டும். நீதிமன்றம் தண்டனைகளை முடிவு செய்ய வேண்டும்'' என்று மம்முட்டி கூறியுள்ளார்.
Actor Mohanlal Speech at Malayalam Film Industry : மலையாள திரையுலக பாலியல் புகார்கள் தொடர்பாக மனம்திறந்த மோகன்லால் 'நான் எங்கும் ஓடி ஒளியவில்லை' என்று தெரிவித்துள்ளார்.