கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தை உள்பட 3 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
ஐ.டி. ஊழியர் கவின் செல்வ கணேஷ் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான மூவரின் நீதிமன்றக் காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சித்தி மகனான ஜெயபால் என்பவரை சிபிசிஐடி கைது செய்துள்ளது.