Breaking News | கள்ளச்சாராய மரண வழக்கில் முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமின் | Highcourt | Kumudam News
Breaking News | கள்ளச்சாராய மரண வழக்கில் முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமின் | Highcourt | Kumudam News
Breaking News | கள்ளச்சாராய மரண வழக்கில் முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமின் | Highcourt | Kumudam News
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்சி கொடிக்கம்பங்களை அதிரடியாக அகற்றிய நகராட்சி நிர்வாகம்.. காரணம் என்ன? | Kumudam News
People Protest | கையில் மண்ணெண்ணெய் கேனுடன் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல்
3வது முறையாக இரு கிராம மக்கள் மோதி.. டாஸ்மாக் தான் பிரச்சனையா? | Kallakurichi News | TASMAC Fight
DMK vs TN BJP | ஒரே இடத்தில் திரண்ட திமுக, பாஜகவினர்.. போர்க்களமாக மாறிய இடம் | Ambedkar Birthday
தூக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுநர்.. 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி | Kallakurichi | Kumudam News
பலத்த காயங்களுடன் விஏஓ மருத்துவமனையில் அனுமதி.
கனடாவில் செயல்பட்டு வரும் உணவகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சகணக்கில் பணத்தை மோசடி செய்த ஏஜெண்ட் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க வந்த நிலையில் ஏஜெண்டும் புகார் கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு ரத்து.
வயிற்றுபசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த இந்த திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களின் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நெல்லையில், காதல் விவகாரத்தில், இளைஞரை நேரில் வர வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது
கள்ளக்குறிச்சி அருகே சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு - மக்கள் அவதி
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றிய தீர்ப்பின் முழு விவரம்
கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்குகளில் நாளை தீர்ப்பு
கல்வராயன் மலைப்பகுதியில் சாலை எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் அறிவித்தது.
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதிய உத்தரவு
பெங்களூரு ஹென்னூர் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி . மழை காரணமாக கட்டடம் இடிந்த விபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், சத்தியராஜ் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடசேமபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் மாணவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் மழை நீரை உடனடியாக அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.