K U M U D A M   N E W S

"இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் சென்னை மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37°C வரை இருக்கும் எனவும், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

?KumudamNews LIVE : CM Vijay | Tamilnadu Budget 2026 | Udhayanidhi | TN Assembly | TVK | DMK | ADMK

🔴KumudamNews LIVE : CM Vijay | Tamilnadu Budget 2026 | Udhayanidhi | TN Assembly | TVK | DMK | ADMK

"ராஜன் பொண்டாட்டி டா நானு" - கண்டதை எழுதாதீங்க ஆண்ட்ரியா விளக்கம்

தமிழ் சினிமாவின் கல்ட் க்ளாஸிக் வெற்றிமாறன் படமான "வடசென்னை" கதைக்களத்தில் உருவாகிவரும் "அரசன்" படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா "நான் சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கிறேனா ?" என்ற கேள்விக்கு மறுப்புத் தெரிவித்து விளக்கம் கூறியுள்ளார்.

?KumudamNews LIVE : உதயநிதி ஸ்டாலின் கைது? உச்சகட்ட பரபரப்பு | TVK | CM Vijay | Udhayanidhi

🔴KumudamNews LIVE : உதயநிதி ஸ்டாலின் கைது? உச்சகட்ட பரபரப்பு | TVK | CM Vijay | Udhayanidhi

TTV மற்றும் Sasikala அதிமுகவில் இணைவார்களா..? | Tvk | ADMK | Kumudam News

TTV மற்றும் Sasikala அதிமுகவில் இணைவார்களா..? | Tvk | ADMK | Kumudam News

வெயிலுக்கு விடை கொடுத்த மாமழை.. சற்றென்று மாறுது வானிலை | Rain | Kallakurichi | Kumudam News

வெயிலுக்கு விடை கொடுத்த மாமழை.. சற்றென்று மாறுது வானிலை | Rain | Kallakurichi | Kumudam News

?KumudamNews LIVE : CM Vijay | Udhayanidhi Arrest | MK Stalin | Mekedatu | TVK | Trisha | Vijay

🔴KumudamNews LIVE : CM Vijay | Udhayanidhi Arrest | MK Stalin | Mekedatu | TVK | Trisha | Vijay

கள்ளக்குறிச்சி BDO அலுவலகத்தில் வெடித்த போர்..! பரபரப்பு காட்சிகள் |MK Stalin | CM Vijay | TVK | DMK

கள்ளக்குறிச்சி BDO அலுவலகத்தில் வெடித்த போர்..! பரபரப்பு காட்சிகள் |MK Stalin | CM Vijay | TVK | DMK

என்னையும் உங்க மகனாக பாத்துகோங்க வைகோ அவர்களே..! | Aadhav Arjuna | Royapuram | Kumudam News

என்னையும் உங்க மகனாக பாத்துகோங்க வைகோ அவர்களே..! | Aadhav Arjuna | Royapuram | Kumudam News

கொள்கை என்பது எங்கள் உயிருக்கும் மேலானது.. | Aadhav Arjuna | Royapuram | Kumudam News

கொள்கை என்பது எங்கள் உயிருக்கும் மேலானது.. | Aadhav Arjuna | Royapuram | Kumudam News