Headlines Now | 7AM Headline | 24JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
Headlines Now | 7AM Headline | 24JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
Headlines Now | 7AM Headline | 24JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
தி.மு.க கையாளாகாத வேலையை காட்ட RSS நிகழ்ச்சியில் சர்ச்சையை கிளப்பி உள்ளதாகவு, கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு என்று ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.
குஜராத், பஞ்சாப், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 4 மாநிலங்களிலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்றது. 5 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்ட நிலையில், 1-ல் மட்டுமே வென்றுள்ளது.
இதுதான் உங்களுக்கு கடைசி படமா? என்று விஜய்யிடம் கேட்டபோது, 'எனக்கு தெரியவில்லை' என அவர் பதிலளித்ததாக நடிகை மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் பெயரில் போலி இணையதளங்கள் உலாவுவதாகவும், அதனால் விழிப்புடன் இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக, தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கர்நாடகாவில் மனைவி தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்ததால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளது. இந்த நீரிணை வழியே பல்வேறு நாடுகளுக்கு கப்பலில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குஜராத், பஞ்சாப், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 4 மாநிலங்களிலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்று வருகிறது. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியின் வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி தற்போது காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
ஹிட் 3’ படம் கதை திருட்டா? நானிக்கு கோர்ட் போட்ட உத்தரவு நானிக்கு வந்த சோதனை.. பின்னணி என்ன?
அமெரிக்க ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவித்த டிரம்ப் | Kumudam News
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 22 JUNE 2025 | Tamil News | BJP | CM MK Stalin | Ramadoss
ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா குண்டுமழை | Kumudam News
Headlines Now | 8 AM Headline | 22 JUNE 2025 | Tamil News Today | Latest News | Iran | TVK | india
இஸ்ரேல் - ஈரான் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு, அமெரிக்க தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்கள் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
2002 முதல் பணியில் சேர்ந்த காவலர்கள் பதவி உயர்வு பெற புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான 'த்ரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் மூன்றாம் பாகம் உருவாக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கண்முன் நடந்த கோரச் சம்பவம்..அலறித்துடித்த தாய்..பள்ளி மாணவிக்கு நேர்ந்த கதி!
காதல், கடத்தல் கதை...மடியில் கனத்துடன் ஜெகன் மூர்த்தி?முடித்துவிடப்போகும் அதிமுக?
'ரெட்ரோ' வெளியான பிறகு, அது கிட்டதட்ட ஒரு போரையே எதிர்கொண்டதாகவும், ரசிகர்கள் கொடுத்த அன்புதான் போரில் ஜெயிக்க வைத்துள்ளது என்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் யோகா தினம்
முத்திரைத்தாள் மோசடியில் மாஜி எம்.எல்.ஏ! எக்கச்சக்க அப்செட்டில் எடப்பாடியார்
சென்னை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் யோகா தினம்
தவெக தலைவர் விஜய் யானையில் அமர்ந்திருப்பதாகவும், அவரை சந்திக்க நான் த்ரிஷா, நயன்தாரா போன்று இருக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.