K U M U D A M   N E W S
Kumudam Ad

அடித்தது ஜாக்பாட்... 5000 பேருக்கு வேலைவாய்ப்பு... வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் அடிக்கல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Tirupati Laddu : “சார் அந்த திருப்பதி லட்டு... தம்பி நோ கமெண்ட்ஸ்..” வேட்டையன் ஸ்டைலில் ரஜினி சொன்ன பதில்!

Rajinikanth About Tirupati Laddu : வேட்டையன் திரைப்படம் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திருப்பதி லட்டு குறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆகிவிட்டார்.

திருப்பதி லட்டா.. Sorry!! - ரஜினிகாந்த்

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ‘Sorry No Comments’ என பதிலளித்தார்.

கண்டெய்னரில் பணம் கடத்தல்.. கொள்ளையர்களின் திட்டம் என்ன? - அதிர்ச்சி வாக்குமூலம்

ATM Robbers Arrest in Namakkal : ஏடிஎம் பணத்தை கொள்ளையடித்து கண்டெய்னர் மூலம் கொண்டு செல்ல திட்டமிட்டது எப்படி? என கைதான கொள்ளையர்களின் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

#Breaking: டாடா செல்போன் உதிரியாக தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

கிருஷ்ணகிரி அருகே செல்போன் உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கண்டெய்னர் லாரிக்குள் கார்.. வடமாநில கொள்ளையன் என்கவுன்டர்

நாமக்கல் அருகே கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருவர் என்கவுன்டரில் போலீஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கலைஞர் சாதிக்க முடியாததை ஸ்டாலின் சாதித்து விட்டார் - திருமாவளவன்

கலைஞர் கருணாநிதி சாதிக்க முடியாததை முதலமைச்சர் ஸ்டாலின் சாதித்து விட்டார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 28-09-2024

மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.

பாப்பம்மாள் பாட்டி மறைவு – தலைவர்கள் இரங்கல்

இயற்கை விவசாயி பாப்பம்மாள் மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன், உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ரூ.9000 கோடி மதிப்பீட்டில் கார் உற்பத்தி ஆலை.. அடிக்கல் நாட்டும் முதலமைச்சர்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே அமையவுள்ள தொழில் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.