ஜாய் கிரிசில்டா முடிவு – பதிவுகள் நீக்க ஒப்புதல் | Madhampatty Rangaraj Case | Kumudam News
ஜாய் கிரிசில்டா முடிவு – பதிவுகள் நீக்க ஒப்புதல் | Madhampatty Rangaraj Case | Kumudam News
ஜாய் கிரிசில்டா முடிவு – பதிவுகள் நீக்க ஒப்புதல் | Madhampatty Rangaraj Case | Kumudam News
மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பாக வெளியிட்ட பதிவுகளை நீக்கிவிடுவதாக ஜாய் கிரிசில்டா தரப்பில் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா புகார் | Madhampatty Rangaraj | TNPolice
ஊரை ஏமாற்றலாம். கடவுளை ஏமாற்ற முடியாது - ஜாய் கிரிசில்டா பதிவு - Joy Crizildaa| Madhampatty Rangaraj
"ஒரு மாதமாக DNA Test எடுக்காமல் பயந்து ஓடுகிறார்"- ஜாய் கிரிசில்டா | Madhampatty Rangaraj | TNPolice
மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் தங்கள் நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி | Joy Crizildaa | Madhampatty Rangaraj | Police
Domestic Violence | மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராக உத்தரவு | Joy Crizildaa | Madhampatty Rangaraj |Police
Joy Crizildaa அளித்த திருமண மோசடி புகார்.. காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு|Madhampatty Rangaraj
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா அளித்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி அவர் தாக்கல் செய்துள்ள புதிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு வருகிற 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கிச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Madhampatty Rangaraj Investigation | சிபிசிஐடி விசாரணை கோரி Joy Crizilda மனு | Kumudam News
"இந்த Video மிரட்டலின் பெயரில் அனுப்பியதா?" என Joy Crizildaa வீடியோ வெளியிட்டு கேள்வி | Rangaraj
குழந்தையின் கண்ணீரின் சாபம் ரங்கராஜை சும்மா விடாது! - Joy Crizildaa | Chef Rangaraj | Kumudam News
"மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை" என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.
ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | Motherhood | Madhampattyrangaraj | Kumudam News
திருமண மோசடி புகார் - மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராகவில்லை | Madhampatti Rangaraj | Kumudam News
தான் நிறைமாதக் கர்ப்பிணியாக இருப்பதால், தனக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் மாதாந்திர பராமரிப்புத் தொகை வழங்கக் கோரிச் ஜாய் கிரிசில்டா குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஜாய் கிரிசில்டா பரபரப்பு பேட்டி... | Kumudam News
மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிசில்டா ஆஜர் | Madhampatty Rangaraj | Joy Crizildaa | Kumudam News
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா அளித்த திருமண மோசடி புகார் தொடர்பாக, மாநில மகளிர் ஆணையம் இன்று விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் வருகிற 29-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
Madhampatty Rangaraj | திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ்-க்கு வந்த சிக்கல் | Kumudam News
"எங்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் ரங்கராஜ் தான் காரணம்" | Kumudam News
ஜாய் கிரிஸில்டா விவகாரம்.. மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் #madhampattyrangaraj #joycrizildaa
Madhampatty Rangaraj Case Update | மாதம்பட்டி ரங்கராஜூக்கு போலீசார் சம்மன் | TN Police | KumudamNews