செங்கோட்டையன் அலுவலகத்தில் ஜெயலலிதாவிற்கு மரியாதை |Jayalalithaa memorial |Sengottaiyan |Kumudam News
செங்கோட்டையன் அலுவலகத்தில் ஜெயலலிதாவிற்கு மரியாதை |Jayalalithaa memorial |Sengottaiyan |Kumudam News
செங்கோட்டையன் அலுவலகத்தில் ஜெயலலிதாவிற்கு மரியாதை |Jayalalithaa memorial |Sengottaiyan |Kumudam News
Jayalalithaa memorial | முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாள் | Kumudam News
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனியே அஞ்சலி செலுத்தினார்.
Jayalalithaa memorial | ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை | EPS Tribute | Kumudam News
Amma memorial day | ஜெயலலிதா நினைவு நாள் செங்கோட்டையன் பதிவு | Sengottaiyan statement | Kumudam News
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், 36 கோடி ரூபாய் செலுத்தக்கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, அவரது சட்டப்பூர்வ வாரிசான தீபா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
டாக்டர். வாசுதேவன் மைத்ரேயன், ஒரு புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மற்றும் அரசியல்வாதி. மூன்று முறை மாநிலங்களவை எம்.பி-யாக பதவி வகித்துள்ள மைத்ரேயன் இன்று அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
ஜெயலலிதா குறித்த கருத்து - கடம்பூர் ராஜூ சர்ச்சையும்.. விளக்கமும்..
அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் குப்பையில் வீசப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தேன் என ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் பேட்டி