K U M U D A M   N E W S

ஜெகதீஸ்வரி OUT? சத்யபாமா IN?....அமைச்சரவையில் பரபரப்பு!

தவெகவின் அமைச்சர் ஜெகதீஸ்வரியைச் சுற்றி அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், சொந்தக் கட்சியினரே அளித்த புகாரின் அடிப்படையில், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண் அமைச்சருக்கு நேர்ந்த விபத்து..? அநியாயமாக பிரிந்த உயிர்.. TVK | Accident | Car | Kumudam News

பெண் அமைச்சருக்கு நேர்ந்த விபத்து..? அநியாயமாக பிரிந்த உயிர்.. TVK | Accident | Car | Kumudam News

அதிகாலையில் நடந்த கோர சம்பவம்.. அமைச்சர் கார் மோதி இளைஞர் பலி!

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதியில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற 26 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.