தி.மு.க.வில் மாவட்ட செயலாளர்களுக்கு ‘செக்’...அதிரடி முடிவை அறிவித்த ஸ்டாலின்!
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள தி.மு.க. தலைமை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள தி.மு.க. தலைமை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்ச்சை பேச்சுக்கு செக்..! நயினார் மீது புகார் | Nainar Nagendran | PM Modi | BJP | TVK
CM Vijay பற்றி நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு..! | Nainar Nagendran | PM Modi | BJP | TVK
76அடி உயரம் 70அடி அகலத்தில் CM விஜயின் படம் CM Vijay | Kumudam News #shorts
இந்தியாவினல் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று ‘அட் ஹோம்’ (At Home)எனப்படும் தேநீர் விருந்து வரவேற்பு நிகழ்ச்சி. இதன் வரலாற்று மரபு என்ன ?
சுதந்திர தினத்தன்று முதலமைச்சரும் குடியரசு தினத்தன்று ஆளுநரும் கொடியேற்றுவதற்கு பின்னால் இருக்கும் வரலாறும், மரபும் என்னவாக இருக்கும்? இதனை விரிவாக காண்போம்.
இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆகஸ்ட் 15, நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல; தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலும் ஒரு முக்கியமான திருப்புமுனை. திராவிடர் கழகத் தலைவர் பெரியாருக்கும், அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்த அண்ணாவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு முதன்முறையாக பெரிய அளவில் பொதுவெளியில் வெளிப்பட்ட நாள் இதுவாகும். பின்னாளில் இந்த விரிசல் தீவிரமடைந்து, 1949-ல் திமுக உருவாக வழிவகுத்தது.
அரசு விழாவுக்கு எதிர்பாராத என்ட்ரி கொடுத்த நடிகை திரிஷா | 80th Independence Day | CM Vijay | Chennai
Kumudam Express News | 15.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
🔴LIVE : கரூர் சம்பவம்.. CM Vijay-க்கு நிம்மதி..! | TVK | Karur Stampede | Supreme Court