K U M U D A M   N E W S
Advertisement

Jana Nayagan Audio Launch | ஐடியா நல்லா இருக்கு! ஆனா இதுதான் சிக்கல்.. விஜய்க்கு இதுகூட தெரியாதா?

Jana Nayagan Audio Launch | ஐடியா நல்லா இருக்கு! ஆனா இதுதான் சிக்கல்.. விஜய்க்கு இதுகூட தெரியாதா?

எம்.பி. மஹூவா மொய்த்ரா ரகசிய திருமணம்.. கணவர் யார் தெரியுமா?

நாடாளுமன்றத்தில் திரிணாமூல் காங்கிரஸ் முகமாக விளங்கும் எம்.பி. மஹூவா மொய்த்ரா ஜெர்மனியில் ரகசியமாக பினாக்கி மிஸ்ராவினை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுத்தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழங்க பொள்ளாச்சி ஜெயராமன் கோரிக்கை..

ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழங்க பொள்ளாச்சி ஜெயராமன் கோரிக்கை..

கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் | TNPolice

கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் | TNPolice

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒத்திவைத்து பாஜக சதி - முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒத்திவைத்து சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பா? மத்திய அரசின் முடிவை விமர்சித்த முதல்வர்

இந்தியாவின் முதல் சாதிவாரி டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

பாஞ்சாலங்குறிச்சியில் துரை வைகோ கெத்து.. செண்டிமெண்ட் சிக்கலில் மதிமுக? | Kumudam News

பாஞ்சாலங்குறிச்சியில் துரை வைகோ கெத்து.. செண்டிமெண்ட் சிக்கலில் மதிமுக? | Kumudam News

அரசு பேருந்தில் ’தமிழ்நாடு’ பெயர் விவகாரம்.. ஆதாரத்தை நீட்டிய அமைச்சர் சிவசங்கர்

’தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்’ என்றிருந்ததை ’அரசு போக்குவரத்து கழகம்’ என கடந்த 2012 ஆம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா அவர்களது ஆட்சி காலத்திலேயே மாற்றப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் விளக்கமளித்துள்ளார், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்.

பாஜக MLA டாக்டர் சரஸ்வதியின் மகள் காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு!

மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், டாக்டர் சி.சரஸ்வதியின் மகள் கருணாம்பிகை காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

மா.செ.க்கள் மந்தம்.. பூத் கமிட்டி அசமந்தம்.. எச்சரித்த எடப்பாடி... | Kumudam News

மா.செ.க்கள் மந்தம்.. பூத் கமிட்டி அசமந்தம்.. எச்சரித்த எடப்பாடி... | Kumudam News