Kumudam Express News | 09.07.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
Kumudam Express News | 09.07.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
Kumudam Express News | 09.07.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
தமிழக அரசியல், பா.ஜ.க.வின் எதிர்காலம், விஜய் அரசு, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பா.ஜ.க. மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் விரிவாக கருத்து தெரிவித்துள்ளார்.
விருத்தாசலம் தொகுதியில் அதிகாரிகள் மீது பிரேமலதா விஜயகாந்த் அழுத்தம் கொடுக்கிறார் என த.வெ.க. தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டை தே.மு.தி.க. மறுத்து, மக்களின் கோரிக்கைகளுக்காக மட்டுமே அதிகாரிகளிடம் பரிந்துரை செய்ததாக விளக்கம் அளித்துள்ளது.
TVK ஐம் பெரும் விழாவில் சிக்கிய கதிர் ஆனந்த் | Kumudam News
BREAKING : செந்தில் பாலாஜி முன்ஜாமின் மனு விசாரணை | Senthil Balaji Case | DMK | Kumudam
மேகதாது அணை விவகாரத்தில் புதிய தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் தீர்மானத்திற்கு விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தீர்மான நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், கர்நாடகாவில் 'Gen-Z' தலைமுறையை தமிழகத்திற்கு எதிராக தூண்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குதிரை பேர குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளுநர் ஆர்லேகர் ஆக்ஷனில் இறங்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தான் தற்போதைய ஹாட் டாபிக். குதிரை பேர குற்றச்சாட்டில் ஆளுநர் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? ஆளுநரின் முடிவு தவெக அரசுக்கு சாதமா? பாதகமா? விரிவாக பார்ப்போம்.
கொ.ம.தே. பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், தி.மு.க. கூட்டணி, த.வெ.க. அரசியல், விஜயின் 50 நாள் ஆட்சி குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
ஊழல் முதலைகளுக்கு ஆதரவாக சீமான் - TVK Minister Raj Mohan Press Meet | Seeman | NTK | TN Govt
🔴LIVE Today Headlines - 07 JULY 2026 | 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 PM Headlines | Kumudam News