ஆரம்பமாகும் திமுக 2.0.. தவெகவை பின்னுக்குத் தள்ளுமா?
திமுக மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து, கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
திமுக மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து, கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய அணியின் தொடர் தோல்விகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்களுக்கு பிசிசிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இன்று, குடிநீர் திட்டங்கள், டிஜிட்டல் லைசென்ஸ் முதல் போராட்ட வழக்குகள் ரத்து என அதிரடியான அறிவிப்புகளை அறிவித்தார் முதலமைச்சர் விஜய்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத் துறையின் சேவைகளை மேலும் எளிமையாக்கும் வகையில், சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
🔴LIVE: 12 PM Headlines | 12 மணி தலைப்புச் செய்திகள் | 02 SEP 2026 | Headlines | Kumudam News
தமிழ், மலையாளம் என பிசியாக நடித்து வரும் நடிகை மமிதா பைஜூ உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
10 AM Headlines | 10 மணி தலைப்புச் செய்திகள் | 02 SEP 2026 | Headlines | Kumudam News
SCO உச்சி மாநாட்டின் குழு புகைப்படத்தை மாற்றியமைத்து வெளியிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் மீது சர்ச்சை எழுந்துள்ளது.
முதலமைச்சர் விஜய் மற்றும் திரிணாமுல் அதிருப்தி எம்.பி. சாயோனி கோஷ் இருவரின் சந்திப்பு, தற்போதுள்ள அரசியல் சூழலில் கவனம் பெற்றுள்ளது.
07 AM Headlines | 07 மணி தலைப்புச் செய்திகள் | 02 SEP 2026 | Headlines | Kumudam News