K U M U D A M   N E W S

விஜய்யை வீழ்த்த விபரீத வியூகம்சீமான் - ரஜினி மீட்டிங் சீக்ரெட்ஸ்

விஜய்யின் அரசியல் வருகையால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சீமான், திடீரென ரஜினியை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீமான் - ரஜினி மீட்டிங்கின் சீக்ரெட்ஸ் லீக்காகியுள்ளன.

ரூ. 3.08 கோடி செலவில் புதிய திட்டம்... ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

ரூ. 3.08 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 25) ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

Periyar University | பெரியார் பல்கலை.யை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு

பணம் கையாடல் புகாரில் சேலம் பெரியார் பல்கலை.யை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு.

ஐபிஎல் ஏலம்-அதிக தொகைக்கு வாங்கப்பட்ட பண்ட்

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையாக ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை லக்னோ அணி ஏலத்தில் எடுத்தது.

75வது அரசியலமைப்பு சட்ட தினம் – முதலமைச்சர் பிறப்பித்த உத்தரவு

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75ம் ஆண்டையொட்டி நிகழ்ச்சிகள் நடத்தவும், பள்ளி, கல்லூரிகளில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

IPL 2025: அனல் பறக்கும் ஐபிஎல் ஏலம்.. வரலாற்றில் இடம்பிடித்த ஸ்ரேயஸ் ஐயர்..!

இந்தியர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும், ஐபிஎல் தொடர் 18-வது சீசனை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான மெகா ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. 

Thiruvarur Couple Death | 3 மாதத்தில் முடிந்த காதல் வாழ்கை.. கத்தி கதறிய ஊர் மக்கள்.. என்ன நடந்தது?

திருவாரூர் ஆத்தூரில் காதல் திருமணமான 3 மாதங்களில் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை

புது படத்தையெல்லாம் எதுக்கு அடிக்கிறீங்க? KAITHI 2-ல RJ BALAJI-ஆ?

புது படத்தையெல்லாம் எதுக்கு அடிக்கிறீங்க? KAITHI 2-ல RJ BALAJI-ஆ?

Vintage Cars in Coimbatore: விண்டேஜ் கார்களில் சுற்றுப்பயணம்.. மூக்கு மேல் விரல் வைத்த கோவை மக்கள்!

கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய குழு

புதுசு புதுசா கிளம்புறாங்கப்பா... தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு எச்சரிக்கை!

UPI பயன்படுத்துபவர்களை குறிவைத்து நடைபெறும் புதிய விதமான மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புடன் செயல்படுமாறு தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.