K U M U D A M   N E W S

"எங்களிடமே நீர் இல்லை" - காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடும் டி.கே. சிவக்குமார் !

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4,000 கனஅடி நீர் திறப்பு உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.

WaterPipeBurst | கூட்டு குடிநீர் முக்கிய குழாய் உடைப்பு.. பீய்ச்சு அடிக்கும் தண்ணீர் - மக்கள் அவதி..

WaterPipeBurst | கூட்டு குடிநீர் முக்கிய குழாய் உடைப்பு.. பீய்ச்சு அடிக்கும் தண்ணீர் - மக்கள் அவதி..

உயிரை கையில் பிடிச்சுதான் வாழ்றோம்..! மலைவாழ் மக்களின் கதறல் | Mountain People | Kumudam News

உயிரை கையில் பிடிச்சுதான் வாழ்றோம்..! மலைவாழ் மக்களின் கதறல் | Mountain People | Kumudam News

சமூக நீதி விடுதியில் மாட்டிறைச்சி கோரிக்கை ? சர்ச்சையை கிளப்பிய அமைச்சரின் பதில்கள் !

சமூக நீதி மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ள நிலையில், உணவு உரிமை முதல் அரசியல் விவாதம் வரை புதிய கேள்விகள் எழுந்துள்ளன.

பொங்கல் புத்தாடை தயாரிப்பு தாமதமா?...நெசவாளர்களின் கோரிக்கையை கேட்குமா அரசு?

பொங்கல் இலவச வேட்டி, சேலை தயாரிப்பில் ஈடுபடும் நெசவாளர்கள் கூலி உயர்வு கோரி தொடர்ந்து போராடி வரும் நிலையில், திட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடிவார ஆக்கிரமிப்பால் திணறும் திருவண்ணாமலை! எழும் பரபரப்பு கேள்விகள்!

திருவண்ணாமலை அடிவார ஆக்கிரமிப்புகள், பக்தர்கள் நெரிசல், 1535 வீடுகள் விவகாரம்... தீர்வு என்ன?

விவசாயிகள் போராட்டத்தில் திடீர் திருப்பம்..! தற்காலிகமாக வாபஸ் | Farmers Protest | Kumudam News

விவசாயிகள் போராட்டத்தில் திடீர் திருப்பம்..! தற்காலிகமாக வாபஸ் | Farmers Protest | Kumudam News

மாணவர் பாரதிதாசன் கண்ணீர் வீடியோ எதிரொலி... தவெக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்!

மலேசியா மாணவர் பாரதிதாசனின் கல்விக்காக தமிழ்நாடு அரசு நிதி வழங்காதது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நகராட்சி அலுவலகத்தில் நாய்களின் Suprise Visit ! மராட்டியத்தில் நூதன போராட்டம் !

தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரி, நகராட்சி அதிகாரியின் அறைக்குள்ளேயே நாய்களை அவிழ்த்து விட்டு யுவசேனா நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் கேங் எப்படி உருவானது? வெளியான எக்ஸ்குளூசிவ் தகவல்கள்!

கரூர் கேங் உருவான விதம் முதல் டாஸ்மாக் நெட்வொர்க் சர்ச்சை வரை... அரசியல் வட்டாரத்தை அதிர வைத்த எக்ஸ்குளூசிவ் தகவல்கள்!