K U M U D A M   N E W S

ஈஷா சார்பில் பராமரிக்கப்படும் மயானங்களில் இலவச தகன சேவை- அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்!

ஈஷா அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு மயானங்களில், ‘வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை வழங்கும் திட்டத்தை’, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்- யாரெல்லாம் பங்கேற்கலாம்? பரிசுத்தொகை எவ்வளவு?

ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் வருகிற ஆக.,16ம் தேதி தொடங்க உள்ளன. இதில் 30,000 கிராமங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.