K U M U D A M   N E W S

மாஞ்சோலை வழக்கில் நீதிமன்றம் பயங்கர ட்விஸ்ட்

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்தக்கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக மக்களே மீண்டும் பெரிய பிரச்சனை.. "இந்த முறை பலத்த அடி விழுமாம்"

Tamil Nadu Weather Update : நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதானி விவகாரத்தில் அதிமுக மாஜி? தட்டித் தூக்கும் பாஜக

அதானி விவகாரத்தில் அதிமுகவின் முக்கிய புள்ளி ஒருவரின் ஆதாரங்கள் சில பாஜக கையில் சிக்கியுள்ளதாகவும், இதனை வைத்து பாஜக புதிய கணக்கை போட்டு வருவதாகவும் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணனை சிறைக்குள் சிக்கவைக்க முயன்ற தம்பி.. போலீஸுக்கே விபூதி அடித்த பலே கில்லாடி

சிறை தண்டனை பெற்ற குற்றவாளி, தனக்கு பதில் தனது சகோதரனை சிக்க வைத்து தலைமறைவான சுவாரஸ்ய சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.

புயல் பாதிப்பு.. ரேஷன் அட்டைகளுக்கு ரூ.2,000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களின் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – முதலமைச்சரிடம் விசாரித்த பிரதமர்

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக விசாரித்தார்.

Cuddalore : ஆய்வுக்கு சென்ற அமைச்சரை சுற்றி வளைத்த கடலூர் மக்கள்..கொஞ்ச நேரத்தில் பயங்கர பரபரப்பு

கடலூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் கி.வெ.கணேசனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்.

Minister Ponmudi: மழை வெள்ளபாதிப்புகளை பார்வையிட வந்த அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை பார்வையிடச் சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு.

கனமழை பாதிப்பு.. நேரலையில் அண்ணாமலை கடும் சாடல்

கனமழை பாதிப்பு.. நேரலையில் அண்ணாமலை கடும் சாடல்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு