அதிமுக ஆலோசனை கூட்டத்தை தவிர்த்த செங்கோட்டையன் -சபாநாயகர் அறையில் அமர்ந்ததால் பரபரப்பு
தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
அதிமுக பாஜக இடையே கூட்டணி குறித்து பாஜகவின் இரு தலைகள் பேச்சுவார்த்தை
தமிழ்நாடு சட்டசபையில் காலை 9.30 மணிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்
வடநாட்டவர் ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு 4, 5 பேரோடு வாழ்பவர்கள் என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்புவதற்கும், அவசர மருத்துவ சேவைக்கும் அழைத்துச் செல்ல தற்போது பேருந்து சேவை உள்ளதாகவும் சின்னவெண்மணி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இபிஎஸ் அழைத்தால் நான் நேரில் விவாத மேடைக்கு சென்று அவருக்கு விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன்.
சென்னையில் நாய்கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணைக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மொரிஷியஸின் உயரிய விருது பெற்ற முதல் இந்தியர் பிரதமர் மோடி
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது நல்லதா? உணவு உட்கொண்ட பின் உடற்பயிற்சி செய்வது உடல் எடை குறைப்புக்கு உதவுமா? என்பது குறித்த விளக்கம்.