K U M U D A M   N E W S

#BREAKING | TVK Velmurugan Assembly Speech | வேல்முருகன் பேச்சுக்கு முதலமைச்சர் கண்டனம்! | CM Stalin

வேல்முருகன் அதிக பிரசங்கித்தனமாக நடந்துக்கொள்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

காவலர் மிரட்டியதால் இளைஞர் விபரீத முடிவு.. DSP எடுத்த உடனடி ஆக்ஷன் | Namakkal | Kumudam News

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, உயிரிழந்தவரின் உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் நடவடிக்கை

டாஸ்மாக் கடையில் முதலமைச்சர் படம்.. அதிரடி காட்டிய போலீஸ் | BJP | MK Stalin | Kumudam News

பாஜகவினர் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு; மேலும் ஒருவர் கைது

மூதாட்டிக்கு உதவியவருக்கு திருடி பட்டம்...விபரீத முடிவு எடுத்த பெண்...போலீஸ் விசாரணை

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண் எழுதிய பேப்பரை ஆய்வுக்காக அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக மீனவர்கள் அனாதைகளா? - கர்ஜித்த வைகோ

கடந்த 40 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 843 பேர் இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ளனர் என வைகோ பேச்சு

Rowdyக்கு போட்ட ஸ்கெட்ச்... குறுக்கே வந்த மனைவி! ஈரோட்டில் அதிர்ச்சி | TN Police | Kumudam News

ஈரோடு அருகே நசியனூர் பகுதியில் காரில் வந்த தம்பதிக்கு அரிவாள் வெட்டு

"கமிஷனர் அலுவலகத்தில் கெட்டுப்போன கூல்டிரிங்ஸ்" - இளைஞருக்கு அதிர்ச்சி | TN Police | Kumudam News

காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற இளைஞர் ஒருவருக்கு உணவகத்தில் கெட்டுப்போன குளிர்பானம் விற்பனை என புகார்

பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நடவடிக்கை - முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு | Kumudam News

பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர் ரங்கசாமி

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் - MLA வேல்முருகன் கோரிக்கை | Kumudam News

சென்னை போன்ற பெருநகரில் நடத்தப்படும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வேல்முருகன் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் | Kumudam News

காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு 2021ம் ஆண்டு இபிஎஸ் ரூ.700 கோடி நிதி ஒதுக்கினார் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேச்சு