Robo shankar:மறைந்த ரோபோ சங்கர் உடலுக்கு சிவகார்த்திகேயன் அஞ்சலி
இன்று மாலை நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இன்று மாலை நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
ரோபோ ஷங்கர்-ஆ அவரு Jolly Person..! நடிகர் கிங்காங் உருக்கம் | RIP Robo Shankar | Kumudam News
ரோபோ சங்கரின் உடலுக்கு ராதாரவி நேரில் அஞ்சலி | RIP Robo Shankar | Kumudam News
அஞ்சலி செலுத்த வந்த SK.. கதறி அழுத Robo Shankar-ன் மனைவி | RIP Robo Shankar | Kumudam News
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | RIP | Robo Shankar | Kumudam News
சென்னை, கத்திப்பாரா மேம்பாலத்தில் ஓட்டுநர் மயக்கமடைந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்புச் சுவரில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறைந்த தலைவர்களின் பெயர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி காட்டமாக அறிவுறுத்தியுள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
வேறு சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டதால், குடும்பத்தினரால் ஆணவப் படுகொலை மிரட்டலுக்கு உள்ளான காதல் ஜோடி, உயிருக்குப் பயந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளது.
சீர்காழி மருத்துவமனையில் நடுக்கம் ஏற்பட்ட நோயாளிகள் அனைவருக்கும் உடல்நிலை சீராக இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அடக்குமுறைக்கும், ஆதிக்கத்துக்கும் தமிழ்நாட்டில் இடம் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை, ஆளுநர் மாளிகை மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால், சென்னை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி - இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம்| Kumudam News | Tirupati | Tripaticrowed |Andraparadesh
நடிகர் விஷால் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கிலும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்னாள் டீன் தேரணிராஜன் புகாரிலும் youtuber வாராகி கைது
மக்களின் பணம் நாட்டை விட்டு வெளியேறாது, இந்திய முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வத்தலக்குண்டு அருகே குவித்து வைக்கப்பட்ட தென்னை நார் கழிவில் திடீர் தீ விபத்து மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் புகை மண்டலம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி இன்றுமுதல் முகமூடி பழனிசாமி என அழைக்கப்படுவார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு - டிடிவி விமர்சனம் | EPS | Amit Shah | TTV Dinakaran | Kumudam News
மத்திய அமைச்சர் அமிட்ஷாவுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
"முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்" - இபிஎஸ் | EPS | Amit Shah | Kumudam News
பெரியார் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை | CM MK Stalin | Periyar Birthday | Kumudam News
“கமலுடன் இணைந்து நடிக்க ஆசை” - Rajini | Kamal Rajini Combo | Kumudam News
அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு | EPS | Amit Shah | ADMK | BJP | Delhi | Kumudam News
"எடப்பாடி பழனிசாமி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது" என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.