தியேட்டருக்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் சீண்டல்.. சிறையில் தள்ளிய போலீஸ்
சிறுமியை செருப்பு கடை அழைத்து செல்வதாக கூறி, சினிமா தியேட்டர் அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
சிறுமியை செருப்பு கடை அழைத்து செல்வதாக கூறி, சினிமா தியேட்டர் அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ரூ.9.75 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்தியர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும், ஐபிஎல் தொடர் 18-வது சீசனை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான மெகா ஏலம் இன்று நடைபெற்று வருகிறது.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 577 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 367 இந்திய வீரர்களும், 210 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
IPL Mega Auction 2025 | ஐபிஎல் மெகா ஏலம் - கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா
2025 ஐபிஎல் தொடருக்கான போட்டிக்கான மெகா ஏலம் இன்று சவுதி அரேபியாவில் இந்திய நேரப்படி 3.30 மணிக்கு நடைபெற உள்ளது.
கார்த்திகை மாதத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையான இன்று (நவ. 24), கடைஞாயிறு விழா மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
மதுரையில் கணவனை கள்ளக்காதலன் உடன் சேர்ந்து திட்டம் போட்டு மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உரிய சிகிச்சியின்றி நான்கு வயது குழந்தை உயிரிழந்தது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர்களின் போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.