TVK Vijay | தவெக மாவட்ட செயலாளருக்கு முன்ஜாமின் மறுப்பு | Karur Stampede | Kumudam News
TVK Vijay | தவெக மாவட்ட செயலாளருக்கு முன்ஜாமின் மறுப்பு | Karur Stampede | Kumudam News
TVK Vijay | தவெக மாவட்ட செயலாளருக்கு முன்ஜாமின் மறுப்பு | Karur Stampede | Kumudam News
Karur Incident | முதல்வரிடம் அறிக்கை கேட்கும் பாஜக குழு | MK Stalin | BJP | TVK Vijay | Kumudam News
Karur Tragedy | Karur Stampede | கரூர் துயர சம்பவ வழக்கு சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி.!
Madurai High Court | "நீதிமன்றத்தை அரசியல் மேடை ஆக்க வேண்டாம்" | TVK | Karur Stampede | Kumudam News
TVK Vijay Campaign | Karur Stampede | தவெக தொண்டர்கள் பொறுப்புடன் செயல்படவில்லை -அரசுத்தரப்பு வாதம்
TVK Vijay Campaign | Karur Stampede | கரூர் பெருந்துயரம்... சிபிஐக்கு மாற்றப்படுமா? | Kumudam News
Karur Stampede Case | கரூர் பெருந்துயரம் வழக்கு - விசாரணை தொடங்கியது | MaduraiHighCourt
Karur Tragedy | கரூர் துயரம்-ஜெனரேட்டர் ஆபரேட்டரிடம் விசாரணை | Kumudam News
கோவை போத்தனூர் அருகே திருடிய சேவலை டீ-சர்ட்டுக்குள் மறைத்து எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
CT நிர்மல்குமார் உதவியாளரிடம் விசாரணை | Kumudam News
சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகம் முன்பாகவே இளைஞர்கள் சிலர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகப் பந்தயத்தில் ஈடுபட்டுச் சாகசம் செய்தனர். போலீசார் ஒரு இளைஞரைக் கைது செய்த நிலையில், சிசிடிவி காட்சிகள் மூலம் தப்பி ஓடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு வந்த கரூர் போலீசார், பரப்புரையின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய புரட்சி பதிவுக்காகச் சைபர் கிரைம் போலீசும் வழக்குப்பதிவு செய்துள்ளதால், ஆதவ் அர்ஜுனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்தை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
Karur Tragedy | கரூர் துயரம்- விசாரணை நடத்தி பாஜகவின் 8 பேர் குழு வருகை | Kumudam News
கைதான தவெக நிர்வாகிகளுக்கு மருத்துவ பரிசோதனை | Karur Tragedy | Mathiyalagan | Kumudam News
கரூர் சம்பவம் தொடர்பாக மாவட்ட செயலாளர் மதியழகனை தொடர்ந்து மற்றொரு தவெக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது காதலியை வேறு யாரும் திருமணம் செய்யக்கூடாது என்று இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்ட இளைஞர் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கூட்டத்தை அதிகப்படுத்தி, அரசியல் பலத்தைக் காட்டும் நோக்கத்துடன் விஜய்யின் வருகை வேண்டுமென்றே தாமதமாக்கப்பட்டது என்று எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, பாஞ்சாலியூர் யாசின் நகரில் தாய் எல்லம்மாள் மற்றும் அவரது 13 வயது மகள் யாசிதா இருவரும் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். பள்ளி முடிந்து திரும்பிய மகன் கண்டு அளித்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. தங்கதுரை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கோமதி (49), திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் அருகே திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு எஸ்.ஐ. மீது மர்ம நபர்கள் அரிவாளால் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.