K U M U D A M   N E W S

சென்னையில் சர்வதேச ஆவணப்படத் திருவிழா 2026: பல்வேறு மொழிப் படங்கள் திரையிடல்!

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில், ஜனவரி 2026 மாதத்திற்கான ஆவணப்படத் திருவிழா சென்னையில் நடைபெறுகிறது.