“முதல்ல உங்க வீட்டுப் பொண்ணுக்கு செய்வீங்களா?” – AI ஆபாச விவகாரம்.. ஆவேசமான குஷ்பூ!
பெண்களின் புகைப்படங்களை AI மூலம் ஆபாசமாகச் சித்தரிப்பவர்களுக்கு நடிகை குஷ்பூ வைத்த கேள்வி… இப்போது பேசுபொருளாகியிருக்கிறது!
பெண்களின் புகைப்படங்களை AI மூலம் ஆபாசமாகச் சித்தரிப்பவர்களுக்கு நடிகை குஷ்பூ வைத்த கேள்வி… இப்போது பேசுபொருளாகியிருக்கிறது!
கூகுள் கிளவுட்டின் புதிய அறிவிப்பு தொழில்நுட்ப உலகில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், ஓபன் ஏ.ஐ மற்றும் மெட்டாவுடனான போட்டியில் அடுத்ததாக என்ன மாற்றம் நிகழப்போகிறது?
Instagram-ல் சில பயனர்களுக்கு புதிதாக தோன்றத் தொடங்கியுள்ள Meta-வின் ‘Muse’ AI Agent என்ன? இதன் மூலம் என்னென்ன வசதிகளைப் பயன்படுத்த முடியும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
AI உருவாக்கிய வைரல் நடன வீடியோவில் மோகன்லால், விஜய்யை மிஞ்சியதாக காட்டப்பட்ட வி.டி.சதீசன், அதற்கு சொன்ன நகைச்சுவை பதில் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
AI உருவாக்கிய ‘80s Vibe’ புகைப்பட டிரெண்ட், தற்போது காங்கிரஸ் - பாஜக அரசியல் மோதலாக மாறி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற ஏஐ மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் குமார் பேசினார்.
கள்ள நோட்டு விவகாரம் அப்டேட்... லிஸ்ட் ரொம்ப பெருசா போய்ட்டு இருக்கே| Fake Currency Case |Tamil News
கள்ள நோட்டு விவகாரம்... மத்திய உளவுத்துறை விசாரணை | Fake Currency Case | Tamil News| Kumudam News
ஏஐ உள்கட்டமைப்புக்கான முதலீடு மற்றும் செலவினங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மைக்ரோசாப்ட் தனது மொத்த ஊழியர்களில் 2.5 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெட்டா நிறுவனம் புதிய AI ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ₹28 ஆயிரம் மதிப்பில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட் கண்ணாடியில் கேமரா, ஸ்பீக்கர், AI வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.