K U M U D A M   N E W S

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை: முதல் முறையாகா சாம்பியன் பட்டத்தை முத்தமிட்ட இந்திய மகளிர் அணி!

மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி அடைந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்க மோதல்!

ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியும், தென் ஆப்பிரிக்க மகளிர் அணியும் மோதுகின்றன.