K U M U D A M   N E W S

ஹெச்-1பி விசா திட்டம் சீரமைக்க திட்டம்: அமெரிக்காவில் இந்திய ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?

ஹெச்-1பி (H-1B) விசா திட்டத்தில் விலக்குகளை மறுஆய்வு செய்தல், ஊதியத்தின் அடிப்படையில் தேர்வு செய்தல் போன்ற புதிய கட்டுப்பாடுகள் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழில் வல்லுநர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.