K U M U D A M   N E W S

இந்தியனா? வெஸ்டர்னா? - எந்த கழிப்பறை பெஸ்ட் ?

இந்திய முறையில் குத்தவைத்து உட்காருவது செரிமானம், மூட்டு வலுவை மேம்படுத்தி நோய்த்தொற்றைத் தவிர்க்கிறது; வெஸ்டர்ன் கழிப்பறைகள் வசதியைத் தந்தாலும், கிருமி பரவல், மலச்சிக்கல் அபாயத்தை அதிகரிக்கிறது.