K U M U D A M   N E W S
Advertisement

இந்திய கப்பல்கள் மீது தாக்குதல்: எங்களுக்கு தொடர்பில்லை.. அமெரிக்கா குற்றசாட்டை மறுக்கும் ஈரான்!

இந்தியக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சுமத்திய குற்றச்சாட்டுகளை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.