மெஜாரிட்டி இருக்கிறது என்கிற ஆணவம்.. பாஜகவின் நடவடிக்கைக்கு பெ.சண்முகம் கண்டனம்
”மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதா, எதிர்க்கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல; மோடி, அமித்ஷாவுக்கு பிடிக்காத பாஜக முதலமைச்சர்களைக் கூட இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பதவியிலிருந்து நீக்க வாய்ப்புள்ளது” என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேட்டியளித்துள்ளார்.