பாகிஸ்தானுக்கு நிதியுதவி செய்வதை IMF மறுபரிசீலனை வேண்டும் - ராஜ்நாத்சிங்
பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதி என்பது பயங்கரவாதத்திற்கு துணைப்போகும் என்பதால், அந்நாட்டிற்கு நிதியளிப்பது குறித்து IMF மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.