2 ஏக்கரில் கடலை: 3 மாதத்தில் சுளையாக ரூ.80 ஆயிரம் வருமானம்!
கடலை விவசாயம் பண்ணினால் கவலை இல்லை என்று இரண்டு ஏக்கரில் கடலை விவசாயம் செய்து மூன்று மாதத்தில் 80 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கிறார் நீலவேணி.
கடலை விவசாயம் பண்ணினால் கவலை இல்லை என்று இரண்டு ஏக்கரில் கடலை விவசாயம் செய்து மூன்று மாதத்தில் 80 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கிறார் நீலவேணி.
’நான் இந்தி மொழியில் வழிவிடுமாறு கேட்டதற்காக எனக்கு பார்க்கிங் மறுக்கப்பட்டது’, என பெங்களூரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் அர்பித் பாயா தனது லிங்க்ட் இன் தளத்தில் பதிவிட்டுள்ளார். பெங்களூரில் ஏற்கெனவே இந்தி தொடர்பான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இவரது பதிவு வைரலாக தொடங்கியுள்ளது.
மண் அள்ள தோண்டப்பட்ட பள்ளம்.. தேங்கிய தண்ணீர்.. தவறி விழுந்த சிறுவன் | Dindigul | Vadamadurai News
பேருந்தை ஓட்டும்போது ஓட்டுநருக்கு நடந்த விபரீதம்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள் | Dindigul | Palani
தமன்னாவுக்கு அடிச்ச ஜாக்பாட் #Thamannah #SoapAds #IndianCinema #KumudamNews
Gold Loan Rules 2025 | இந்திய ரிசர்வ் வங்கிக்கு முக்கிய கோரிக்கை வைத்த இ.பி.எஸ் | EPS | RBI | ADMK
திருச்சியில் நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் பேரணி, தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலும், அகில இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் பேரணியாகவும் அமைய வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க வின் மூத்த உறுப்பினரும் முன்னாள் அமைச்சர்ருமான திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி திவ்யபிரியா, மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலை கல்லார் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
டாஸ்மாக்கில் ஓசி சரக்கு கேட்டு இளைஞர்கள் அராஜகம்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி | Kumudam News
இந்தியாவை துண்டாட திட்டம்? பாக் – சீனா கைக்கோர்த்த வங்கதேசம்..! எல்லையில் காத்திருக்கும் பேராபத்து!