K U M U D A M   N E W S

ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய இடங்களில் ரெய்டு.. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொடரும் வேட்டை

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும்  வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

"வேண்டாம் சொன்ன Vijay .." AIADMK தரப்பில் வந்த முதல் எதிர்ப்பு.. பற்றி எரியும் தமிழக அரசியல் களம்

அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் பொய்யான கருத்துகளை பரப்புகின்றனர் - விஜய்

ஆன்டிபயாட்டிக் மருந்துகள் எடுத்துக்கொள்பவரா நீங்கள்?.. பகீர் கிளப்பும் தகவல்

மருத்துவமனைகள் தோறும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வழங்குவதற்கான கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என ஆராய்ச்சி நிறுவன தலைவர் சௌமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; உடனிருந்த நபர் யார்?

உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போது உடன் இருந்த மற்றொரு நபர் யார்?

Orange Alert in Tamil Nadu: தமிழ்நாட்டை நோக்கி வரும் ஆபத்து

ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Drug Gang Busted in Chennai : சிக்கிய போதைப்பொருள் கும்பல் – நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னையில் இளைஞர்களுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருளை சப்ளை செய்ததாக கைதான கும்பல் நீதிமன்றத்தில் ஆஜர்.

2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை.. சிக்குவாரா முன்னாள் எம்.எல்.ஏ?

ஆந்திரா மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

"2026 சட்டமன்ற தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்" - முதலமைச்சர்

"2026 சட்டமன்ற தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்" - முதலமைச்சர்

சற்று குறைந்த தங்கம் விலை... இல்லத்தரசிகளுக்கு ஆறுதலான செய்தி!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 58,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளியன்று மளிகைக்கடையில் நடந்த கோரம்... தஞ்சாவூரில் பயங்கரம்

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கடையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.