K U M U D A M   N E W S

இந்து மதத்தை பரப்புவதற்கா அறநிலையத் துறை?.. சேகர் பாபு மீது பாய்ந்த கி.வீரமணி!

''தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழை வழிபாட்டு மொழியாக ஆக்குவதற்கு இந்து அறநிலையத் துறை உறுதியாக முன்வரவேண்டும். கோவில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவவேண்டும்'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

Bijili Ramesh Demise: Coolie படத்துல Bijili Ramesh.. VJ Siddhu வந்து பாக்கல.. - பிஜிலி ரமேஷின் மனைவி!

உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நடிகர் பிஜிலி ரமேஷ் மனைவியின் உருக்கமான பேச்சு

#BREAKING : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - முக்கிய நபர் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சீசிங்கு ராஜாவின் நெருங்கிய கூட்டாளி சஜித் தனிப்படை போலீசாரால் கைது

Lizard in Sambar: சாம்பாரில் பல்லி - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி !

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே இருந்த உணவகத்தில் வாங்கிய சாம்பாரில் பல்லி இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Newborn Baby Sales: பெற்ற குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்ற தாய் ... கோயம்புத்தூரில் பகீர்!

கோவையில் பெண் குழந்தையை விற்ற தாய் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து முக்கிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

GOAT FDFS: அதிகாலை 4 மணிக்கு கோட் FDFS... கடுப்பான விஜய் ரசிகர்கள்... இது என்ன புது பஞ்சாயத்து?

விஜய் நடித்துள்ள கோட் படத்தின் FDFS அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் தமிழ்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Madurai Shocking Video: கழிவுநீர் கால்வாயை தாங்களே சுத்தம் செய்த மக்கள் - கொடூரத்தின் உச்சம்!! - பகீர் வீடியோ

மதுரையில் கழிவுநீர் கால்வாயை தாங்களே சுத்தம் செய்த மக்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Police custody for Devanathan Yadav: தேவநாதனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.

BREAKING: 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு!

தமிழ்நாட்டில் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tamilnadu BJP's New Leader: பாஜகவின் பொறுப்பு தலைவர் கேசவ விநாயகம்?

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேல்படிப்புக்காக லண்டன் செல்ல உள்ள நிலையில், புதிய தலைவராக கேசவ விநாயகம் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.