K U M U D A M   N E W S

in

Nepal Landslides : நேபாளம் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு... பள்ளிகள் மூட உத்தரவு!

Nepal Landslides : கனமழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படுவதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.

நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு

நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் 70வது தேசிய திரைப்பட விருது விழாவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெருங்கும் வடகிழக்கு பருவமழை.. அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

வடகிழக்கு பருவமழை நெருங்குவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

One Nation One Election : ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டம்... 3 மசோதாக்கள் கொண்டு வர மத்திய அரசு தீவிர ஆலோசனை!

One Nation One Election Bills : ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 3 மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு தீவிர ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Purattasi Pradosham 2024 : பிரதோஷ வழிபாட்டிற்காக சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Purattasi Pradosham 2024 in Sathuragiri Temple : புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

"நான் தான் வெடிப்பேன்” திமுகவினரிடையே கோஷ்டி மோதல்| Kumudam News 24x7

துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பட்டாசு வெடிப்பதில் தாராபுரம் திமுகவினர் இடையே வாக்குவாதம்.

Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 30-09-2024 !

Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 30-09-2024 !

ஆசை ஆசையாய் வாங்கிய பிரியாணி! பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல உணவகத்தில் பார்சல் வாங்கிய பிரியாணியில் இறந்துகிடந்த பல்லியால் பரபரப்பு.

Purattasi Pradosham 2024 : புரட்டாசி பிரதோஷம் – சதுரகிரியில் குவிந்த பக்தர்கள் | Kumudam News 24x7

Purattasi Pradosham 2024 : புரட்டாசி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்.

Accident : 5% குறைந்த சாலை விபத்துகள்... தமிழக காவல்துறை தகவல்!

Tamil Nadu Accident : கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு 5 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.