Live : தனுஷ், ஐஸ்வர்யா வழக்கு – நீதிமன்றம் உத்தரவு
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கு ஒத்திவைப்பு - சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றம்
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கு ஒத்திவைப்பு - சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றம்
மக்களை தேடி மருத்துவத் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விமான சாகச நிகழ்ச்சியை காணச் சென்று உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரு.5 லட்சம்
15 லட்சம் பேர் கூடியிருக்கிறார்கள. செல்கிறவர்கள் குடை உள்ளிட்டவற்றை கொண்டு சென்று இருக்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.
தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் நேற்று ஒரே நாளில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
விமான சாகச நிகழ்ச்சியை காண பொதுமக்கள் அதிகளவு வந்ததால் மெட்ரோவில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Today Headlines: 12 மணி தலைப்புச் செய்திகள் | 12 PM Headlines Tamil | 07-10-2024 | Kumudam News 24x7
சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்ததற்கு தமிழக அரசு தான் காரணம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
15 லட்சத்தும் பேருக்கு 15 லட்சம் காவலர்களா போட முடியும்? 7,500 காவலர்கள் பணியில் இருந்தனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமாக தெரிவித்துள்ளார்.