விஜய் மல்லையா டூ தேர்தல் ஆணையம் வரை..! RCB வெற்றியைக் கொண்டாடும் பிரபலங்கள்..! | Kumudam News
விஜய் மல்லையா டூ தேர்தல் ஆணையம் வரை..! RCB வெற்றியைக் கொண்டாடும் பிரபலங்கள்..! | Kumudam News
விஜய் மல்லையா டூ தேர்தல் ஆணையம் வரை..! RCB வெற்றியைக் கொண்டாடும் பிரபலங்கள்..! | Kumudam News
Headlines Now | 9 PM Headline | 04 JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடிவேலு- பஹத் பாசில் இணைந்து நடிக்கும் மாரீசன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
DMK Vs TVK | தவெகவில் அதிருப்தி..? அறிவாலயத்தில் ஆனந்தம்..? திமுகவின் அடுத்த மூவ்! | Kumudam News
Headlines Now | 6 PM Headline | 04 JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
நடந்து முடிந்த ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி முதல் முறையாக கோப்பையை வென்றதை கொண்டாடும் விதமாக, இன்று பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வீரர்களை காண குவிந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர்களை ஓரங்கட்டிய Mayor-ன் கணவர்! கட்டம் கட்டிய கட்சித் தலைமை! பக்காவாக காய்நகர்த்தும் Moorthy!
Nadigar Sangam | "நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் சட்டப்படியே நீட்டிக்கப்பட்டுள்ளது" | Vishal
’தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்’ என்றிருந்ததை ’அரசு போக்குவரத்து கழகம்’ என கடந்த 2012 ஆம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா அவர்களது ஆட்சி காலத்திலேயே மாற்றப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் விளக்கமளித்துள்ளார், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்.