சேலம் திமுகவில் உச்சகட்ட மோதல்...மேயர் vs மாஜி அமைச்சர் ராஜேந்திரன்... உதயநிதி வரை சென்ற புகார்!
சேலம் திமுகவில் மேயர் ராமச்சந்திரன் ஆதரவு கவுன்சிலர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் ஆதரவு கவுன்சிலர்கள் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், விவகாரம் உதயநிதி ஸ்டாலின் கவனத்துக்கும் சென்றுள்ளது.
LIVE 24 X 7